மீண்டும் அதிகரிப்பு

img

நாட்டின் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரிப்பு.... இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழப்பு....

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன்பு நகர்ப்புற வேலைஇன்மை 7.27 சதவிகிதமாக இருந்தது.....

img

வேலைவாய்ப்பின்மை மீண்டும் அதிகரிப்பு.... பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அறிக்கை...

வேலைவாய்ப்பின்மை அளவு ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் 8.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது....